அனைவருக்கும் என் இனிய வணக்கம்:
முதலில் இன்று ODIN login எப்படி செய்வது என்று மட்டும் பார்போம்
1) சிவப்பு நிறத்தில் வட்டம் இட்டு இருக்கும் இடத்தில் உங்களுக்கு என்று கொடுக்க பட்ட user code - பதிவு செய்யவும்
2) பின்பு உங்களின் கடவு சொல்லை பதிவு செய்யவும்
பதிவு செய்தடவுன் உங்கள் கணினியில்
பின்பு உங்களின் திரையில் சந்தை ஓட ஆரமிக்கும்


